Events 2018-2019

Republic Day Celebration-26.01.2019

நமது கல்லூரியில் 26.01.2019 அன்று குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . நமது கல்லூரி முதல்வர் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு குடியரசு தின சிறப்புரையாற்றினார். நமது கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் நம் தேசத்திற்கு மரியாதை செலுத்தினர். மேலும் நமது கல்லூரி மூன்றாமாண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவர் கார்த்திக் என்பவர் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை குழுவில் கலந்து கொண்டு நமது கல்லூரிக்கு பெருமை சேர்ந்திருப்பதை கல்லூரி முதல்வர் அவர்களின் உரையில் சுட்டி காட்டி அம்மாணவருக்கும் நமது கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி சிறப்பித்தார். மேலும் தனது உரையின் முடிவில் மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கி குடியரசுதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.


Click here for more photos

Deprecated: Directive 'allow_url_include' is deprecated in Unknown on line 0