முன்னாள் மாணவ/மாணவியர் கூட்டம்

முன்னாள் மாணவ/மாணவியர் கூட்டம் முன்னாள் மணவாக் கூட்டத்தில் (1993-96) வேதியியல் பிரிவு மாணவர்கள் பங்கேற்றார்கள். முனைவர் A.R பொன்.பெரியசாமி வரவேற்புரை வழங்கினார். ஐயா அவர்கள் பொன்விழா பற்றி மாணவ/ மாணவியரிடம் கலந்துரையாடினார். அவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் . கல்லூரி மற்றும் விடுதிகளை சுற்றிப்பார்த்து புகைப்பக்கம் எடுத்துக் கொண்டார்கள் .இறுதியாக ரா. வசுமதி அவர்கள் நன்றியுரை கூறி, கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.